இராமானுசன் கூட்டு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கணிதத்தின் ஒரு பிரிவான எண்கோட்பாட்டியலில், இராமானுசன் கூட்டு (Ramanujan's sum), என்பதைப் பொதுவாக cq(n), எனக்குறிப்பது வழக்கம். இது நேர்ம எண் மாறிகள் q, n ஆகியவற்றால் ஆன சார்பியம் (சார்பு). இதனைக் கீழ்க்காணும் சூத்திரத்தால் குறிக்கலாம்

இக்கட்டுரை இராமானுசன் கூட்டுகை (Ramanujan summation) என்பது பற்றியது அன்று

மேலுள்ளதில் (a, q) = 1 என்னும் குறியீடு என்ன குறிக்கின்றதென்றால், a என்பது q என்னும் எண்ணோடு ஒப்பீட்டு பகா எண்ணின் (co-prime) மதிப்புகளை மட்டுமே கொள்ளும் என்று பொருள்.

சீனிவாச இராமானுசன் இந்த கூட்டு வாய்பாட்டை 1918 ஆய்வுத்தாளில் அளித்தார்[1] இக் கூட்டு வாய்பாட்டினை வினோகிராடோவ் தேற்றத்தை(Vinogradov's theorem)நிறுவுவதில் பயன்படுத்தியுள்ளார்கள். இத்தேற்றம் மிகப்பெரிய ஒற்றைப்படை எண்கள் ஒவ்வொன்றும் மூன்று பகா எண்களின் கூட்டுத்தொகை என கூறுகின்றது[2]

Remove ads

இராமானுசன் கூட்டு அட்டவணை

மேலதிகத் தகவல்கள் n, s ...
Remove ads

அடிக்குறிப்புகள்

உசாத்துணையும் நூற்பட்டியலும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads