இரத்தன்ஜி டாட்டா
From Wikipedia, the free encyclopedia
சர் இரத்தன்ஜி ஜம்சேத்ஜி டாட்டா (Sir Ratanji Jamsetji Tata) (20 சனவரி 1871, மும்பை - 5 செப்டம்பர் 1918, செயின்ட் இவ்சு, கார்ன்வால், இங்கிலாந்து ) இவர் ஓர் இந்திய நிதியாளரும் அறப்பணியாற்றியவருமாவார்.
விரைவான உண்மைகள் இரத்தன்ஜி டாட்டா, பிறப்பு ...
இரத்தன்ஜி டாட்டா | |
---|---|
![]() | |
பிறப்பு | (1871-01-20)20 சனவரி 1871 |
இறப்பு | 5 செப்டம்பர் 1918(1918-09-05) (அகவை 47) |
படித்த கல்வி நிறுவனங்கள் | மும்பை பல்கலைக்கழகம் |
பெற்றோர் | ஜம்சேத்ஜி, கிராபாய் |
வாழ்க்கைத் துணை | நவாஜ்பாய் சேத் |
பிள்ளைகள் | நேவல் டாட்டா (தத்தெடுத்தவர்) |
உறவினர்கள் | தோரப்ஜி டாடா (சகோதரன்) ரத்தன் டாட்டா (பேரன்) |
மூடு