இரண்டாம் போஜன் (பரமார வம்சம்)
பரமார வம்ச மன்னன் / From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் போஜன் (Bhoja II) மத்திய இந்தியாலிருந்த பரமார வம்சத்தின் 13ஆம் நூற்றாண்டின் அரசனாவான். இவன் இரண்டாம் அர்ச்சுனனுக்குப் பிறகு மால்வா பிராந்தியத்தில் தாராவின் மன்னராக ஆனான்.
விரைவான உண்மைகள் இரண்டாம் போஜன், மால்வாவின் மன்னன் ...
இரண்டாம் போஜன் | |||||
---|---|---|---|---|---|
மால்வாவின் மன்னன் | |||||
ஆட்சிக்காலம் | 13ஆம் நூற்றண்டின் பிற்பகுதி | ||||
முன்னையவர் | இரண்டாம் அர்ச்சுன வர்மன் | ||||
பின்னையவர் | இரண்டாம் மகாலகதேவன் | ||||
பிரதிநிதி | கோகதேவன் | ||||
| |||||
அரசமரபு | பரமாரப் பேரரசு | ||||
தந்தை | ஒருவேளை இரண்டாம் செயவர்மன் | ||||
மதம் | இந்து சமயம் |
மூடு