ஆஸ்திரேலியாவில் காணப்படும் ஒரு வகை குறுங்கிளி. From Wikipedia, the free encyclopedia
இரட்டைக் கண் அத்திக்கிளி (double-eyed fig parrot, Cyclopsitta diophthalma) என்பது நியூ கினியையும் அதனை அண்டிய தீவுக் காடுகளிளை முதன்மை வாழிடமாகக் கொண்ட கிளியைக் குறிக்கும். மேலும், வரண்ட ஆத்திரேலியாவின் கரையோரங்களில் தனிமையாக்கப்பட்ட சமுகமாகவும் இவை வாழ்கின்றன. இவை கிட்டத்தட்ட 14 cm (5+1⁄2 அங்) சராசரி மொத்த நீளத்தை உடையதாகவும், ஆத்திரேலியாவில் மிகச்சிறிய கிளியாகவும் காணப்படுகின்றது.
இரட்டைக் கண் அத்திக்கிளி | |
---|---|
ஆண் இரட்டைக் கண் அத்திக்கிளி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
பெருங்குடும்பம்: | Psittacoidea |
குடும்பம்: | Psittaculidae |
துணைக்குடும்பம்: | Loriinae |
சிற்றினம்: | Cyclopsittini |
பேரினம்: | Cyclopsitta |
இனம்: | C. diophthalma |
இருசொற் பெயரீடு | |
Cyclopsitta diophthalma (Hombron & Jacquinot, 1841) | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.