![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e6/Imhotep%252C_donated_by_Padisu_MET_DP164134.jpg/640px-Imhotep%252C_donated_by_Padisu_MET_DP164134.jpg&w=640&q=50)
இம்கோதெப்
From Wikipedia, the free encyclopedia
இம்கோதெப் (Imhotep)[1][2]கிமு 27வது நூற்றாண்டில், பண்டைய எகிப்தின் துவக்க கால அரசமரபின் மூன்றாம் வம்சத்தை நிறுவிய பார்வோன் ஜோசெரின் தலைமை அமைச்சர் ஆவார். மேலும் ஹெல்லியோபோலிஸ் நகர சூரியக் கடவுளான இராவின் தலைமைப் பூசாரியான இவர் ஜோசெர் பிரமிடின் தலைமை கட்டிடக் கலைஞர் ஆவார்.[3][4] தாலமி வம்ச காலத்தில் இம்கோதெப் மருத்துவக் கடவுளாகவும் கொண்டாடப்பட்டார்.
விரைவான உண்மைகள் இம்கோதெப், பணி ...
இம்கோதெப் | |
---|---|
![]() | |
பணி | பார்வோன் ஜோசெரின் தலைமை அமைச்சர் மற்றும் இரா கடவுளின் தலைமைப் பூசாரி |
செயற்பாட்டுக் காலம் | ஏறத்தாழ கிமு 27-ஆம் நூற்றாண்டு |
அறியப்படுவது | ஜோசெர் பிரமிடின் கட்டிடக் கலைஞர் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6a/Sakkara_01.jpg/640px-Sakkara_01.jpg)