From Wikipedia, the free encyclopedia
இமையிணைப்படலம் (Conjunctiva), முதுகெலும்பு விலங்குகளின் புற இமையையும் விழிக்கோளத்தையும் இணைக்கும் மெல்லிய படலம். இதைக் கண்ணீர்ச்சுரப்பி எப்போதும் ஈரமக்கிக் கொண்டே இருக்கும். இது விழிக்கோளத்தைப் பாதுகாக்கிறது. இது கண்சவ்வு என்றும் அழைக்கப்படும்.[1][2][3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.