2017 இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்கள் From Wikipedia, the free encyclopedia
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேரதல் 2017 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதன் 68 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கும். முந்தைய சட்டமனறத்தின் பதவிக் காலம் 7 சனவரி 2017 இல் முடிவடைந்தது.[2]
| |||||||||||||||||||||||||||||||||||||
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் உள்ள 68 இடங்கள் அதிகபட்சமாக 35 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 75.57% (2.06%) | ||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
|
முந்தைய சட்டமன்ற பதவிகாலம் 7 சனவரி 2017 இல் முடிவடைகிறது.எனவே இமாச்சல பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேரதல், 2017 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.[2] 2012 நடைபெற்ற கடந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வீரபத்ர சிங் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள்:[3]
கட்சிகள் மற்றும் கூட்டணிகள் | கட்சிகள் பெற்ற வாக்குகள் | பெற்ற இடங்கள் | ||||
---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | ±pp | இடங்கள் | +/− | ||
பாரதிய ஜனதா கட்சி | 1,846,432 | 48.8 | 10.3 | 44 | 18 | |
இந்திய தேசிய காங்கிரசு | 1,577,450 | 41.7 | ▼1.1 | 21 | ▼15 | |
சுயேட்சைகள் | 239,989 | 6.3 | ▼6.1 | 2 | ▼3 | |
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 55,558 | 1.5 | ▼0.1 | 1 | 1 | |
பகுஜன் சமாஜ் கட்சி | 18,540 | 0.5 | ▼0.7 | 0 | ||
இமாச்சல லோகித் கட்சி | இல்லை | ▼2.4 | 0 | ▼1 | ||
நோட்டா | 34,232 | 0.9 | 0.9 | இல்லை | ||
மொத்தம் | 37,84,658 | 100.00 | 68 | ±0 | ||
செல்லுபடியான வாக்குகள் | 37,84,658 | 99.64 | ||||
செல்லுபடியாகாத வாக்குகள் | 13,158 | 0.36 | ||||
பதிவான வாக்குகள் | 37,98,176 | 75.57 | ||||
வாக்களிக்காதோர் | 12,27,764 | 24.43 | ||||
மொத்த வாக்குகள் | 50,25,940 | |||||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.