ஒரு பறவை From Wikipedia, the free encyclopedia
இமயமலை மோனல் (Himalayan monal) என்பது ஒரு பறவை ஆகும். இது நேபாளத்தின் தேசிய பறவை மற்றும் இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் மாநிலப்பறவை ஆகும். இப்பறவைகளில் ஆண் பறவைக்கு ஒளிரும் பச்சை இறகுகளும், நீண்ட பச்சைக் கொண்டையும், நீலவண்ணக்கழுத்தும் இருப்பதால் பார்ப்பதற்கு மிக அழகாக்த் தோன்றும். பெண்பறவை பழுப்புவண்ண இறகுகளுடன் இருக்கும்.
இமயமலை மோனல் | |
---|---|
இந்தியாவின், சிக்கிம் மாநிலத்தில் ஒரு ஆண்பறவை. | |
இந்தியாவின், உத்தராகண்டம் மாநிலத்தில் ஒரு பெண்பறவை. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Phasianidae |
துணைக்குடும்பம்: | Phasianinae |
பேரினம்: | Lophophorus |
இனம்: | L. impejanus |
இருசொற் பெயரீடு | |
Lophophorus impejanus (Latham, 1790) | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.