இந்துசுதானி அவாம் மோர்ச்சா
From Wikipedia, the free encyclopedia
இந்துசுதானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) [2] (industani Awam Morcha-இந்திய மக்கள் முன்னணி), என்பது இந்தியாவில் பீகாரில் முன்னிலையில் உள்ள ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். பீகாரில், இந்தக் கட்சியும் ஐக்கிய ஜனதா தளமும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணிக் கட்சிகளாகும். இது 2020 இல் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காக புதிய தேர்தல் சின்னமான வோக்கைப் பெற்றது.[3]
விரைவான உண்மைகள் இந்துசுதானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற), சுருக்கக்குறி ...
இந்துசுதானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) | |
---|---|
சுருக்கக்குறி | HAM(S) |
தலைவர் | சந்தோசு குமார் சுமன்[1] |
நிறுவனர் | ஜீதன் ராம் மாஞ்சி |
தொடக்கம் | 8 மே 2015 (9 ஆண்டுகள் முன்னர்) (2015-05-08) |
பிரிவு | ஐக்கிய ஜனதா தளம் |
தலைமையகம் | 12, இராஜ்பான்சி நகர், பாட்னா, பீகார் 800015 |
கொள்கை | சமயச் சார்பின்மை |
நிறங்கள் | |
இ.தே.ஆ நிலை | பீகார் (மாநிலக் கட்சி) |
கூட்டணி |
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (பீகார் சட்டப் பேரவை) | 4 / 243 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (பீகார் சட்டமேலவை) | 1 / 75 |
இந்தியா அரசியல் |
மூடு