இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை
இந்திய அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை என்பது விடுதலைக்கான இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) எனவும் சுருக்கமாக விடுதலை எனவும் அழைக்கப்படுகிறது. இது ஓர் இந்திய பொதுவுடமைக் கட்சியாகும்.[3] பீகார், சார்கண்ட், உத்தராகண்டம், உத்திரப் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளம், ஒடிசா, அசாம், டெல்லி, கருநாடக மாநிலங்களில் இதன் இருப்பு உள்ளது.
விரைவான உண்மைகள் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை, தொடக்கம் ...
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை | |
---|---|
தொடக்கம் | 1974; 50 ஆண்டுகளுக்கு முன்னர் (1974) |
தலைமையகம் | சாரு பவன், U-90, சாகார்பூர், தில்லி-110092 |
மாணவர் அமைப்பு | அனைத்து இந்திய மாணவர் சங்கம் |
இளைஞர் அமைப்பு | புரட்சிகர இளைஞர் சங்கம் |
பெண்கள் அமைப்பு | அனைத்து இந்திய முற்போக்கு மகளிர் சங்கம் |
தொழிலாளர் அமைப்பு |
|
கொள்கை | பொதுவுடைமை[1] மார்க்சியம்-லெனினிசம் |
நிறங்கள் | சிவப்பு |
இ.தே.ஆ நிலை | மாநில கட்சி[2] |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 2 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (பீகார்) | 12 / 243 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (ஜார்க்கண்ட்) | 1 / 81 |
இணையதளம் | |
cpiml![]() | |
இந்தியா அரசியல் |
மூடு