இந்திய மேலாண்மை கழகம் இந்தூர்
From Wikipedia, the free encyclopedia
இந்திய மேலாண்மை கழகம் இந்தூர் (ஆங்கிலம்:Indian Institute of Management Indore சுருக்கமாக IIM-I- ஐஐஎம்-ஐ) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூரில் உள்ள ஒரு மேலாண்மை கழகம் ஆகும். 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்திய மேலாண்மை கழகங்களில் இது ஆறாவதாக நிறுவப்பட்டதாகும்.[2][3]
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
வகை | மேலாண்மைப் பள்ளி |
---|---|
உருவாக்கம் | 1996 |
அமைவிடம் | |
வளாகம் | புறநகர், 193 ஏக்கர்கள் (0.8 km2) |
சேர்ப்பு | AMBA; AACSB[1] |
இணையதளம் | www |
மூடு