![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0d/Indian_Wolf.jpg/640px-Indian_Wolf.jpg&w=640&q=50)
இந்திய ஓநாய்
சாம்பல் நிற ஓநாய் துணையினம் / From Wikipedia, the free encyclopedia
Eugnathostomata
விரைவான உண்மைகள் இந்திய ஓநாய், உயிரியல் வகைப்பாடு ...
இந்திய ஓநாய் | |
---|---|
![]() | |
இந்திய ஓநாய், முயுரேசுவர் வனவிலங்குச் சரணாலயம், புனே மாவட்டம், மகராட்டிரா, இந்தியா. | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கேனிசு |
இனம்: | |
துணையினம்: | C. l. pallipes |
முச்சொற் பெயரீடு | |
Canis lupus pallipes இசுகைக்சு, 1831[1][1] | |
![]() | |
இந்திய ஓநாய்: வாழ்விடங்கள் |
மூடு
இந்திய ஓநாய் (ஆங்கிலப் பெயர்: Indian wolf, உயிரியல் பெயர்: Canis lupus pallipes) என்பது ஓநாயின் ஒரு துணையினம் ஆகும். இது தென்மேற்கு ஆசியாவில் இருந்து இந்தியத் துணைக்கண்டம் வரை காணப்படுகிறது. இது திபெத்திய மற்றும் அரேபிய ஓநாய்களுக்கு இடைப்பட்ட அளவில் காணப்படுகிறது. இதற்குத் திபெத்திய ஓநாயைப் போல் குளிர்கால உரோமம் கிடையது. ஏனெனில் இது வெப்பமான பகுதியில் வசிக்கிறது.
பிரிந்த காலம் | ||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||
மைட்டோகாண்ட்ரியா டி.என்.ஏ. அடிப்படையில் இது பிரிந்த காலம் |