அனு மோகன் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
இது ஒரு தொடர் கதை என்பது 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் நாளன்று அனு மோகன் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் மோகன், அமலா, ரேகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார்.[2]
இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் பாடல்களை எழுதி இசையமைத்திருந்தார்.
வ. ௭ண் | பாடல் | பாடியவர்(கள்) | வரிகள் | இராகம் |
1 | "பாடல் நான் பாட ௭ன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் , | கங்கை அமரன் | |
2 | "ஹே வெண்ணிலா ௭ன் நெஞ்சமே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | ||
3 | "ஏங்கும் இதயம் ௭ங்கே உதயம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | ||
4 | "சைட் அடிச்சா சைட் அடிங்க" | மலேசியா வாசுதேவன் | ||
5 | "பிள்ளைக்கொரு பிள்ளை செல்வம்" | சித்ரா |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.