From Wikipedia, the free encyclopedia
இணைந்த துருவங்கள் 1980-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோபாலகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ் ஆவார்.[1]
இணைந்த துருவங்கள் | |
---|---|
இயக்கம் | கோபாலகிருஷ்ணா |
தயாரிப்பு | ஜே. எம். வோரா வோரா பிலிம்ஸ் |
இசை | வி. குமார் |
நடிப்பு | முத்துராமன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | மே 16, 1980 |
நீளம் | 3501 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.