From Wikipedia, the free encyclopedia
இட் ஆப்பண்டு ஒன் நைட் (It Happened One Night) 1934 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். பிராங்க் காப்ரா ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. கிளார்க் கேபிள், கிளாடெட் கோல்பெர், வால்டர் கான்னலி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.
இட் ஆப்பண்டு ஒன் நைட் It Happened One Night | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | பிராங்க் காப்ரா |
தயாரிப்பு | பிராங்க் காப்ரா ஆரி கான் |
திரைக்கதை | ராபர்ட் இரிசுகின் |
இசை | அவாட்டு சேகசன் உலூயிசு சில்வர்சு |
நடிப்பு | கிளார்க் கேபிள் கிளாடெட் கோல்பெர் வால்டர் கான்னலி |
ஒளிப்பதிவு | சோசபு வால்கர் |
படத்தொகுப்பு | சீன் ஆவுளிக்கு |
விநியோகம் | கொலம்பியா பிக்சர்கள் |
வெளியீடு | பெப்ரவரி 22, 1934[1] |
ஓட்டம் | 105 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $325,000 (மதி.) |
பரிந்துரை செய்யப்பட்ட அனைத்து விருதுகளையும் வென்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.