From Wikipedia, the free encyclopedia
ஸ்கை டெலிவிஷன் நிறுவனம் (Sky Television plc) 1989ம் ஆண்டு பிப்ரவரி 2ம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. ரூபெர்ட் முர்டோக்கின் நியுஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இதனை தொடங்கியது.[1]
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Type | கட்டணத் தொ.கா, அகலப்பட்டை and Phone |
---|---|
Country | ஐக்கிய இராச்சியம் |
Availability | செயற்கைகோள் தொலைக்காட்சி |
Founded | 2 நவம்பர் 1990 |
Slogan | Believe in Better |
Broadcast area | ஐக்கிய இராச்சியம் |
Owner | ஸ்கை பில்சி |
Former names | பிரித்தானிய ஸ்கை ஒளிபரப்பு லிமிடட் |
Official website | www.sky.com |
ஸ்கை டெலிவிஷனும் அதற்குப் போட்டியாக விளங்கிய பிரித்தானிய சேட்டிலைட் பிராட்காஸ்ட்டிங்கும் பேரிழப்பைச் சந்தித்ததால் 1990 நவம்வர் மாதம் இவ்விரு நிறுவனங்களும் சமபங்குதாரராகக் கூட்டுச்சேர்ந்து செயல்படத் தொடங்கின.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.