இ. கணேசன்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
இ. கணேசன் (I. Ganesan) ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.[1][2] மேலும் 1996 மற்றும் 2001 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக இவர் போட்டியிட்டார்.[3][4]