ஆளந்தி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
ஆளந்தி (மராத்தி: आळंदी) இந்தியா மகாராட்டிரம் புனே மாவட்டத்திலுள்ள கேத் தாலுகாவில் உள்ள நகராட்சி மன்றம் கொண்ட ஊராகும். இவ்வூர் புனேவிற்கு கிழக்கில் 25 km (16 mi) தொலைவில் இந்திராணி ஆற்றினருகேவுள்ளது. (18°40′37.42″N 73°53′47.76″E[1]) இது சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 577 மீ உயரத்தில் உள்ளது.
ஆளந்தி (आळंदी) | |
— city — | |
அமைவிடம் | 18°40′37″N 73°53′48″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | புனே மாவட்டம் |
ஆளுநர் | ரமேஷ் பைஸ் |
முதலமைச்சர் | ஏக்நாத் சிண்டே |
மக்களவைத் தொகுதி | ஆளந்தி (आळंदी) |
மக்கள் தொகை | 17,561 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 577 மீட்டர்கள் (1,893 அடி) |
இந்தியா மக்கள் தொகை 2001 கணக்கின் படி[2] ஆளந்தியில் 17,561 பேர் உள்ளனர். அதில் 56% ஆண்களும் 44% பெண்களும் உள்ளனர். பிராந்திய மொழி மராத்தி ஆகும். 73% கல்வியறிவு பெற்று தேசிய சராசரி 59.5% விட அதிகமாகவுள்ளனர்; இதில் 82% ஆண்களும் 68% பெண்களும் அடங்கும். ஆறு வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் 13% பேர் உள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.