அருமேனிய மொழி (மரபார்ந்த எழுத்து முறை: հայերէն; சீர்திருத்த எழுத்து முறை: հայերեն [hɑjɛˈɾɛn] hayeren) என்பது அருமேனியர்களால் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது ஆகும். இம்மொழி 6.7 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி அருமேனிய எழுத்துக்களை கொண்டு எழுதப்படுகிறது.

விரைவான உண்மைகள் அருமேனிய மொழி Armenian, உச்சரிப்பு ...
அருமேனிய மொழி
Armenian
Հայերեն Hayeren
Thumb
உச்சரிப்பு[hɑjɛˈɾɛn]
நாடு(கள்) ஆர்மீனியா
 அர்த்சாக் குடியரசு (பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்படவில்லை)
 உருசியா
 ஐக்கிய அமெரிக்கா
 பிரான்சு
 சியார்சியா
 ஈரான்
 உக்ரைன்
 அர்கெந்தீனா
 லெபனான்
 சிரியா
 கனடா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
6.7 மில்லியன் [1]  (date missing)
இந்தோ ஐரோப்பியம்
  • அருமேனிய மொழி
    Armenian
அருமேனிய எழுத்து
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 ஆர்மீனியா
 அர்த்சாக் குடியரசு
(பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்படவில்லை)
சிறுபான்மை மொழி:[2]
 சைப்பிரசு
 போலந்து
 உருமேனியா
மொழி கட்டுப்பாடுஅருமேனிய நாட்டு அறிவியல் கழகம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1hy
ISO 639-2arm (B)
hye (T)
ISO 639-3Variously:
hye  நவீன ஆர்மேனிய மொழி
xcl  மரபார்ந்த ஆர்மேனிய மொழி
axm  நடு ஆர்மேனிய மொழி
மூடு

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.