![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/Aaron_%2528Kirillo-Belozersk%2529.jpg/640px-Aaron_%2528Kirillo-Belozersk%2529.jpg&w=640&q=50)
ஆரோன்
விவிலியம் மற்றும் குர்ரான் குறிப்பிடும் ஒரு பாத்திரம் / From Wikipedia, the free encyclopedia
ஆரோன் (எபிரேயம்: אַהֲרֹן ′ahărōn, அரபு மொழி: هارون, romanized: Hārūn, கிரேக்கம் (செப்துவசிந்தா): Ἀαρών; [1]) என்பவர் ஆபிரகாமிய சமயங்களில் கூறப்படும் ஒரு இறைவாக்கினரும், தலைமைக்குருவும் மோசேயின் சகோதரரும் ஆவார். [2][3][4][5][6][7][8] இவரைப் பற்றிய குறிப்புகள் விவிலியம் மற்றும் குரான் போன்ற சமய நூல்களில் காணப்படுகின்றன.
விரைவான உண்மைகள் ஆரோன், இறைவாக்கினர், தலைமைக் குரு ...
ஆரோன் | |
---|---|
![]() ஆரோனின் உருவம், 17ஆம் நூற்றாண்டு | |
இறைவாக்கினர், தலைமைக் குரு | |
ஏற்கும் சபை/சமயங்கள் | யூதம் கிறித்தவம் இசுலாம் |
மூடு