ஆயிஷா
முகம்மது நபியின் துணைவியருள் ஒருவர் / From Wikipedia, the free encyclopedia
ஆயிஷா (612-678) முகம்மது நபியின் துணைவியருள் ஒருவர்.இஸ்லாத்தின் அடிப்படையில் ‘உம்முஹாத்துல் முஃமினீன்’(இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர்)என்றும் அழைக்கப்படுபவர்.[1][2] [3] சித்தீக்கா என்ற சிறப்புப் பெயர் இவருக்கு உண்டு.