ஈ. இராமதாஸ் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
ஆயிரம் பூக்கள் மலரட்டும் (Aayiram Pookkal Malarattum) என்பது 1986 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஈ. இராமதாஸ் இயக்கிய இத்திரைப்படத்தை கே. மோகன் துரை தயாரித்தார்.
ஆயிரம் பூக்கள் மலரட்டும் | |
---|---|
இயக்கம் | ஈ. இராமதாஸ் |
தயாரிப்பு | கே. மோகன் துரை |
கதை | ஈ. ராமதாஸ் |
இசை | வி. எஸ். நரசிம்மன் |
நடிப்பு | மோகன் சீதா ரஞ்சனி கவுண்டமணி |
ஒளிப்பதிவு | தினேஷ் பாபு |
படத்தொகுப்பு | ஆர். பாஷ்கரன்
பி. கிருஷ்ண குமார் |
கலையகம் | மதர்லாண்ட் பிச்சர்ஸ் |
விநியோகம் | மதர்லாண்ட் பிச்சர்ஸ் |
வெளியீடு | ஆகத்து 8, 1986[1] |
ஓட்டம் | 133 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தியா |
இப்படத்தில் மோகன், சீதா, இரஞ்சினி மற்றும் கவுண்டமணி ஆகியோர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்திற்கு வி. எஸ். நரசிம்மன் இசையமைத்தார்.[2]
வ. எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | காலநீளம் |
---|---|---|---|---|
1 | பூமேடையோ பொன்வீணையோ | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | ||
2 | ஆயிரம் பூக்கள் | பி. சுசீலா | ||
3 | மேகம் அந்த மேகம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||
4 | நேத்து உன்ன பாத்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.