ஆன்னி ஜம்ப் கெனான்
From Wikipedia, the free encyclopedia
ஆன்னி ஜம்ப் கெனான் (Annie Jump Cannon), (திசம்பர் 11, 1863 – ஏப்பிரல் 13, 1941) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவரது விண்மீன் அட்டவணைப்பணி இக்கால விண்மீன் வகைப்பாட்டிற்கு வித்திட்டது. இவரும் எட்வார்டு சி. பிக்கெரிங்கும் இணைந்து ஆர்வார்டு வகைப்பாட்டுத் திட்டம் எனும் வெப்பநிலைசார்ந்த முதல் சீரிய விண்மீன்களின் வகைப்பாட்டு முறையை உருவாக்கினர். இவர் தன் வாழ்நாள் முழுவதும் காதுகேளாதவராகவே இருந்தார்.
விரைவான உண்மைகள் ஆன்னி ஜம்ப் கெனான்Annie Jump Cannon, பிறப்பு ...
ஆன்னி ஜம்ப் கெனான் Annie Jump Cannon | |
---|---|
1922 இல் ஆன்னி ஜம்ப் கெனான் | |
பிறப்பு | (1863-12-11)திசம்பர் 11, 1863 டோவர்[1] |
இறப்பு | ஏப்ரல் 13, 1941(1941-04-13) (அகவை 77) கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ் |
தேசியம் | அமெரிக்கர் |
அறியப்படுவது | விண்மீன் வகைப்பாடு |
தாக்கம் செலுத்தியோர் | சேரா பிரான்செசு வைட்டிங்கு, அமெரிக்க வானியலாளர் |
விருதுகள் | என்றி டிரேப்பர் விருது (1931) |
மூடு