1829 முதல் 1837 வரை இருந்த அமெரிக்க அதிபர் From Wikipedia, the free encyclopedia
ஆன்ட்ரூ ஜாக்சன் (மார்ச் 15 1767 – ஜூன் 8 1845) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஏழாவது குடியரசுத் தலைவராக (1829-1837) இருந்தவர். இவர் 1815ல் பிரித்தானியருக்கு எதிராக நிகழ்ந்த நியூ ஆர்லியான்ஸ் போரில் படைத்தலைவராக (கமாண்டராக) இருந்தார். இவர் தற்காலத்தின் டெமாக்ரடிக் கட்சியைத் தொடங்கி நிறுவியவர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் கடைசியாக இருந்தவர்களில் ஒருவர்.[1][2][3]
ஆன்ட்ரூ ஜாக்சன் | |
---|---|
ஐக்கிய அமெரிக்காவின் 7 ஆவது குடியரசுத் தலைவர் | |
பதவியில் மார்ச் 4 1829 – மார்ச் 4 1837 | |
Vice President | ஜான் கால்லூன் (1829-1832), யாரும் இல்லை (1832-1833), மார்ட்டின் வான் பியூரன் (1833-1837) |
முன்னையவர் | ஜான் குவின்சி ஆடம்ஸ் |
பின்னவர் | மார்ட்டின் வான் பியூரன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 200px மார்ச் 15 1767 வாக்சா, வட கரோலினா, வட கரோலினா |
இறப்பு | ஜூன் 8 1845, அகவை 78 த ஹெர்மிட்டாஜ், நாஷ்வில், டென்னிசி |
இளைப்பாறுமிடம் | 200px |
தேசியம் | அமெரிக்கன் |
அரசியல் கட்சி | டெமாக்ரட்டிக்-ரிப்பப்ளிக்கன் கட்சி மற்றும் டெமாக்ரட்டிக் கட்சி |
துணைவர்(கள்) | மனைவி மறைவு. (ரேச்சல் டோநெல்சன் ரோபார்ட்ஸ் ஜாக்சன்). முதல் பெண்மணிகள் ஒன்று விட்ட மகள் எமிலி டோனெல்சன் ஜாக்சன், பின்னர் மருமகள் சாரா யார்க் ஜாக்சன்) |
பெற்றோர் |
|
கையெழுத்து | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.