![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/14/Chief_Minister_of_Gujarat_Anandiben_Patel.jpg/640px-Chief_Minister_of_Gujarat_Anandiben_Patel.jpg&w=640&q=50)
ஆனந்திபென் படேல்
From Wikipedia, the free encyclopedia
ஆனந்திபென் படேல் (பிறப்பு: 21 நவம்பர் 1941)[1] என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது உத்தரப் பிரதேசம் மாநில ஆளுநராக பதவியில் உள்ளார். இவர் முன்னாள் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் ஆளுநராக பதவியில் இருந்தார். இவர் குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவர் 1987 முதல் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார்.
விரைவான உண்மைகள் ஆனந்திபென் படேல், 28வது உத்திரப் பிரதேச ஆளுநர் ...
ஆனந்திபென் படேல் | |
---|---|
![]() | |
28வது உத்திரப் பிரதேச ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 29 ஜூலை 2019 | |
முதல்வர் | யோகி ஆதித்யநாத் |
முன்னையவர் | ராம் நாயக் |
மத்திய பிரதேசத்தின் ஆளுநர் | |
பதவியில் 23 சனவரி 2018 – 28 ஜூலை 2019 | |
முன்னையவர் | ஓம் பிரகாஷ் கோலி |
பின்னவர் | லால்ஜி டாண்டன் |
சத்தீஸ்கரின் ஆளுநர் (கூடுதல் பொறுப்பு) | |
பதவியில் 15 ஆகஸ்ட் 2018 – 28 ஜூலை 2019 | |
முன்னையவர் | பல்ராம் தாஸ் டன்டன் |
பின்னவர் | அனுசுயா யுகே |
குஜராத்தின் 15வது முதலமைச்சர் | |
பதவியில் 22 மே 2014 – 7 ஆகஸ்ட் 2016 | |
ஆளுநர் | ஓம் பிரகாஷ் கோலி |
முன்னையவர் | நரேந்திர மோடி |
பின்னவர் | விஜய் ருபானி |
தொகுதி | கட்லோடியா |
குஜராத் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2002–2017 | |
தொகுதி | கட்லோடியா |
குஜராத் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1998–2002 | |
தொகுதி | மண்டல் |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 1994–1998 | |
தொகுதி | குஜராத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 நவம்பர் 1941 (1941-11-21) (அகவை 82) காரோத், குஜராத் |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | மஃபத்லால் படேல் (பிரிவு) |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | ராஜ் பவன், போபால் |
வேலை | அரசியல்வாதி, ஆசிரியர் |
உடைமைத்திரட்டு | கல்வி அமைச்சர், உயர்கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி, மகளிர் மற்றும் சிறார் நலவாழ்வு, விளையாட்டு, இளைஞர் மற்றும் பண்பாடு அமைச்சகம் (1998-2007) வருவாய்த்துறை அமைச்சர், பேரிடர் மேலாண்மை, சாலைகள் & கட்டிடங்கள் மூலதனத் திட்டம், மகளிர் மற்றும் சிறார் நலவாழ்வு (2007-2014) |
மூடு