ஆதி பராசக்தி (திரைப்படம்)
கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
ஆதி பராசக்தி (Aathi Parasakthi) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் படத்திற்கு இசையமைத்தார்.[1]
விரைவான உண்மைகள் ஆதி பராசக்தி, இயக்கம் ...
ஆதி பராசக்தி | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் சித்ரா புரொடக்சன்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் ஜெயலலிதா |
வெளியீடு | அக்டோபர் 17, 1971 |
நீளம் | 4808 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூடு
படத்தின் சிறப்பு என்னவெனில் அதுவரையில் சமூக கதைகளையே படமாக்கி வந்த கே. எஸ். கோபாலகிருஷ்ணன் பக்திப் பட வரிசையில் முதற்படமாக இப்படத்தை இயக்கினார்.
இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமரிசன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. 1976 ஆம் ஆண்டு இந்தி மொழியில் ஜெய் ஜெகத் ஜனனி என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[2][3]