ஆண்ட்ராய்டு லாலிபாப்
From Wikipedia, the free encyclopedia
ஆண்ட்ராய்டு லாலிபாப் என்பது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் ஒரு பதிப்பாகும். இதை கூகுள், நிறுவனம் வடிவமைத்தது.[3]
விரைவான உண்மைகள் விருத்தியாளர், பொது பயன்பாடு ...
ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தின் ஒரு வெளியிடு | |
விருத்தியாளர் | கூகுள் |
---|---|
பொது பயன்பாடு | நவம்பர் 3 2014 (2014-11-03); 3473 தினங்களுக்கு முன்னதாக[1] |
மென்பொருள் வெளியீட்டு வட்டம் | 5.1.1 (LYZ28N)[2] / நவம்பர் 3 2015 (2015-11-03); 3108 தினங்களுக்கு முன்னதாக |
முன்னையது | ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4 |
பிந்தியது | ஆண்ட்ராய்டு மார்ஷ்மேலோ |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | www |
மூடு
லாலிபாப்பில் இருந்த புதிய அம்சங்களில், மாற்றியமைக்கப்பட்ட திரைத்தோற்றம் குறிப்பிடத்தக்கது. இயங்குதளத்தின் வேகமும் அதிகரிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டின் ஜூன் மாதக் கணக்கெடுப்பின்படி, ஆண்ட்ராய்டை பயன்படுத்தி கூகுள் பிளே பயன்பாட்டை பயன்படுத்துவோரில் 12.4% பேர் லாலிபாப் பதிப்பில் இருந்து அணுகியுள்ளனர்.[4]
லாலிபாப்புக்கு பிறகு மார்ஷ்மேலோ பதிப்பு வெளியானது.[5]