ஆண்குறி மொட்டு (glans penis அல்லது glans) என்பது ஆண்குறியின் உணர்திறன் மிக்க முனையாகும். இது ஆண்குறியின் "தலை" என்றும் அழைக்கப்படுகிறது. விருத்த சேதனம் செய்யாத ஆண்களுக்கு ஆண்குறி விறைக்காது இருக்கும்போது இதனை மொட்டுமுனைத் தோல் மூடியிருக்கும்.
ஆண் பால்வினை உறுப்புக்கள் | |
---|---|
1. விந்துச் சுரப்பிகள் 2. விந்து நாளத்திரள் 3. குகைத்தனைய திசுத்திரள் 4. மொட்டுமுனைத் தோல் 5. கடிவாளத் திசு 6. சிறுநீர்க் குழாய் துளை 7. 8. மென்பஞ்சு திசுத்திரள் 9. ஆண்குறி 10. விரைப்பை | |
இலத்தீன் | GraySubject = 262 |
தொகுதி | Artery = சிறுநீர்க்குழாய் தமனி |
Dorlands/Elsevier | g_06/12392909 |
நோய்கள்
சிறுநீர்க் குழாயின் திறப்பு மொட்டின் முனையில் உள்ளது. விருத்த சேதனம் செய்யப்பட்ட குழந்தை அரைக்கச்சை அணியும் குழந்தைகளுக்கு ஆண்குறியின் திறப்பிற்கு பாதுகாப்பு இல்லை. இதனால் சிறுநீர்க் குழாய் குறுகி விடுவதால் பின்னாளில் மீண்டும் அறுவைச் சிகிச்சை மூலம் திறக்க வேண்டியிருக்கும்.[1]
ஆண்குறி மொட்டின் புறவணியிழையம் ஈரத்தன்மை உடையது;
இதனை அடிக்கடி கழுவுவதால் மொட்டை மூடியுள்ள சளிச்சவ்வு உலர்ந்து தோல் அழற்சி ஏற்படலாம்.[2]
உடற்கூறு
மென்பஞ்சுத் திசுத்திரளை சூழ்ந்துள்ள தொப்பியாக ஆண்குறி மொட்டு அமைந்துள்ளது. இது குகைத்தனைய திசுத்திரள் ஆண்குறிக்கு இணைக்கப்பட்டு சிறுநீர்க் குழாயின் துளையை தனது முனையில் கொண்டுள்ளது.[3] விருத்த சேதனம் செய்த ஆண்களுக்கு மொட்டு உலர்ந்து இருக்கும்.[4]
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.