பதினோராவது ஆசிய துடுப்பாட்ட தொடர் From Wikipedia, the free encyclopedia
ஆசியக் கிண்ணம் 2012, (2012 Asia Cup) துடுப்பாட்டப் போட்டிகள் 2012 ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் மார்ச் 22 வரை வங்காளதேசத்தில் இடம்பெற்றன. இது ஆசியக்கிண்ணத்தின் 11வது போட்டித் தொடர் ஆகும்.
நிர்வாகி(கள்) | ஆசியத் துடுப்பாட்ட வாரியம் |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | ரொபின் வட்டச் சுற்று, Knockout |
நடத்துனர்(கள்) | வங்காளதேசம் |
வாகையாளர் | பாக்கித்தான் [1][2][3] (2-ஆம் தடவை) |
மொத்த பங்கேற்பாளர்கள் | 4 |
மொத்த போட்டிகள் | 7 |
தொடர் நாயகன் | சாக்கிப் அல் அசன்[4][5] |
அதிக ஓட்டங்கள் | விராட் கோலி (357)[6] |
அதிக வீழ்த்தல்கள் | உமர் குல் (9)[7] |
ஆசியாவின் நான்கு தேர்வுப் போட்டிப் பங்காளர்களான இந்தியா, பாக்கித்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இப்போட்டித்தொடரில் பங்குபற்றின. இறுதிப் போட்டியில் பாக்கித்தான் அணி வங்காளதேசத்தை 2 ஓட்டங்களால் வென்றது. 2010 ஆம் ஆண்டு போட்டித்தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது[8].
இப்போட்டித்தொடரை நடத்துவதற்கு சீனா குனாங்சூ மாகானத்தில் நடத்த விருப்பம் தெரிவித்திருந்தது[9], ஆனாலும் ஆசியத் துடுப்பாட்ட வாரியம் வங்காளதேசத்தில் இப்போட்டித் தொடரை நடத்தத் தீர்மானித்தது. 1988 இலும் 2000 ஆம் ஆண்டிலும் வங்காளதேசத்தில் இப்போட்டிகள் இடம்பெற்றிருந்தன[8].
இப்போட்டித்தொடரின் அனைத்து 7 போட்டிகளும் மிர்ப்பூர் தாணா மாவட்டத்தில் உள்ள சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெறுகின்றன[10].
நகரம் | அரங்கம் | கொள்ளளவு | ஆட்டங்கள் |
---|---|---|---|
டாக்கா | சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம் | 26,000 | 7 |
வங்காளதேசம் [11] | இந்தியா[12] | பாக்கித்தான் [13] | இலங்கை [14] |
---|---|---|---|
முஸ்பிக்குர் ரகீம் (த, குகா) | மகேந்திர சிங் தோனி (c) & (wk) | மிஸ்பாஹுல் ஹக் (c) | மகேல ஜயவர்தன (c) |
மஹ்முதுல்லா (vc) | விராட் கோலி (vc) | முகம்மது ஹஃபீஸ் | அஞ்செலோ மாத்தியூஸ் (vc) |
தமீம் இக்பால் | சச்சின் டெண்டுல்கர் | நசீர் ஜம்சீட் | திலகரத்ன டில்சான் |
இம்ருல் கயீஸ் | கவுதம் கம்பீர் | யூனிஸ்கான் (vc) | உபுல் தரங்க |
நசிமுத்தீன் | சுரேஷ் ரைனா | அசாத் சஃபீக் | குமார் சங்கக்கார (wk) |
ஜகருல் இசுலாம் (wk) | ரோகித் சர்மா | உமர் அகமல் | சாமர துனுசிங்க (wk) |
சப்ராஸ் அகமது (wk) | மனோஜ் திவாரி | அசார் அலி | லகிரு திரிமான்ன |
சகீப் அல் அசன் | யூசுஃப் பதான் | சாகித் அஃபிரிடி | திசாரா பெரேரா |
நசீர் உசைன் | இர்பான் பதான் | அம்மாத் ஆசம் | சச்சித்திர சேனநாயக்க |
எலியாசு சன்னி | ரவீந்திர ஜடேஜா | சப்ராஸ் அகமது (wk) | சீக்குகே பிரசன்னா |
அப்துர் ரஜாக் | ரவிச்சந்திரன் அசுவின் | சயீத் அஜ்மல் | பர்வீஸ் மஹ்ரூப் |
முசாரப் முர்தசா | ராகுல் சர்மா | அப்துர் ரகுமான் | நுவன் குலசேகர |
சகாதத் ஹொசைன் | பிரவீண் குமார் | உமர் குல் | லசித் மாலிங்க |
நஜ்முல் உசைன் | வினய் குமார் | வகாப் ரியாஸ் | சுரங்க லக்மால் |
சைபுல் இசுலாம் | அசோக் திண்டா | சிசாஸ் சீமா |
நிலை | அணி | வி | வெ | தோ | வெ/தோ | NR | ஊபு | புள்ளி | HTH | NRR | For | Against |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | பாக்கித்தான் | 3 | 2 | 1 | 0 | 0 | 1 | 9 | -- | 0.4439 | 780 (139.5) | 759 (147.5) |
2 | வங்காளதேசம் | 3 | 2 | 1 | 0 | 0 | 0 | 8 | 1 | 0.0223 | 746 (136.3) | 762 (140) |
3 | இந்தியா | 3 | 2 | 1 | 0 | 0 | 0 | 8 | 0 | 0.3774 | 923 (147.5) | 876 (149.2) |
4 | இலங்கை | 3 | 0 | 3 | 0 | 0 | 0 | 0 | -- | -0.8869 | 653 (140) | 705 (127) |
அனைத்தும் உள்ளூர் நேரப்படி (ஒசநே+06:00)
எ |
||
சக்கீப் அல் அசன் 64 (66) உமர் குல் 3/58 (9.1) |
எ |
||
எ |
||
குமார் சங்கக்கார 71 (92) ஐசாஸ் சீமா 4/43 (9) |
எ |
||
எ |
||
எ |
||
சமார கப்புகெதர 62 (92) நசுமுல் உசைன் 3/32 (8) |
எ |
||
சப்ராஸ் அகமது 46* (52) அப்துர் ரசாக் 2/26 (10) |
சகீப் அல் அசன் 68 (72) ஐசாஸ் சீமா 3/46 (7) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.