ஆங்கிலேயர்
From Wikipedia, the free encyclopedia
ஆங்கிலேயர் (English) எனப்படுவோர் இங்கிலாந்தை நாடாகக் கொண்ட ஆங்கிலம் பேசும் இனக்குழுவினர் ஆவர். ஆங்கில அடையாளம் ஆரம்ப மத்தியகால மூலத்தை கொண்டது. இது பண்டைய ஆங்கிலம் எனவும் அறியப்படுகிறது. இது சுமார் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் பெரிய பிரித்தானியாவுக்கு குடியேறிய ஜெர்மானிக் மக்களில் ஒரு குழுவின் இனப்பெயர் ஆங்கில்கள் என்பதில் இருந்த பெறப்பட்டது.[6] இங்கிலாந்து ஐக்கிய பிரித்தானிய நாடுகளில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள், ஐக்கிய அமெரிக்கா ...
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
ஐக்கிய இராச்சியம்
(37.6 மில்லியன் இங்கிலாந்து, வேல்சு [1] | |
ஐக்கிய அமெரிக்கா | 25 மில்லியன்a[2] |
ஆத்திரேலியா | 7.2 மில்லியன்b[3] |
கனடா | 6.6 மில்லியன்c[4] |
நியூசிலாந்து | 44,000–282,000[5] |
மொழி(கள்) | |
ஆங்கிலம் | |
சமயங்கள் | |
பாரம்பரியமாக ஆங்கிலிக்கம், ஆனால் சமயமற்றவர்களும் வேறு கருத்துள்ளவர்களும், பிற சீர்திருத்தத் திருச்சபையினரும்; உரோமன் கத்தோலிக்கர்; பிற சமய நம்பிக்கை உள்ளோரும் உளர். | |
a ஆங்கில அமெரிக்கர், b ஆங்கில அவுத்திரேலியர், c ஆங்கிலக் கனேடியர் |
மூடு