![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/59/Parakeetauklets2.jpg/640px-Parakeetauklets2.jpg&w=640&q=50)
ஆக் (பறவை)
பறவை குடும்பம் / From Wikipedia, the free encyclopedia
ஆக் அல்லது அல்சித் என்பது சரத்ரீபார்மசு வரிசையில் அல்சிடே குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள ஒரு பறவை ஆகும். இதன் குடும்பத்தில் முர்ரேக்கள், கில்லேமோட்டுகள், ஆக்லெட்டுகள், பபின்கள் மற்றும் முர்ரேலெட்டுகள் ஆகியவை உள்ளன.
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, மாதிரி இனம் ...
ஆக்குகள் புதைப்படிவ காலம்:பின் இயோசீன்-தற்காலம் 35–0 Ma | |
---|---|
![]() | |
கிளி ஆக்குலெட்டுகள் (Aethia psittacula) | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
உயிரிக்கிளை: | Pan-Alcidae |
குடும்பம்: | ஆக் (பறவை) லீச், 1820 |
மாதிரி இனம் | |
Alca torda லின்னேயசு, 1758 | |
துணைக்குடும்பங்கள் | |
|
மூடு
அற்றுவிட்ட இனமான பெரிய ஆக் தவிர, மற்ற அனைத்து ஆக்குகளும் நீருக்கு அடியில் மற்றும் காற்றில் அவற்றின் "பறக்கும்" திறனுக்காக அறியப்படுகின்றன. இவை சிறந்த நீச்சலடிப்பவையாகவும், முக்குளிப்பவையாகவும் இருந்தபோதிலும் இவற்றின் நடை விகாரமாக உள்ளது.