![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5d/Avi_Arad_by_Gage_Skidmore.jpg/640px-Avi_Arad_by_Gage_Skidmore.jpg&w=640&q=50)
அவி ஆராட்
From Wikipedia, the free encyclopedia
அவி ஆராட் (ஆங்கில மொழி: Avi Arad) (பிறப்பு: ஏப்ரல் 18, 1948) என்பவர் அமெரிக்க-இசுரேல் நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர் மற்றும் மார்வெல் ஸ்டுடியோ என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.[3] இவர் மார்வெல் காமிக்ஸ் வரைகதை புத்தகங்களை தழுவிய ஹல்க் (2003), பென்டாஸ்டிக் போர் (2005), எக்ஸ்-மென் 3 (2006), ஸ்பைடர்-மேன் 3 (2007), பென்டாஸ்டிக் போர் 2 (2007), தி அமேசிங் ஸ்பைடர்-மேன் (2012), ஸ்பைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2017) போன்ற பல நேரடி மற்றும் இயங்குபடங்களை தயாரித்து வருகின்றார். 2019 ஆம் ஆண்டு சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவான உண்மைகள் அவி ஆராட், தாய்மொழியில் பெயர் ...
அவி ஆராட் | |
---|---|
![]() | |
தாய்மொழியில் பெயர் | אבי ארד |
பிறப்பு | ஏப்ரல் 18, 1948 (1948-04-18) (அகவை 76) ரமத் கன், இசுரேல்[1] |
பணி | திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர் |
செயற்பாட்டுக் காலம் | 1993–இன்று வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மார்வெல் ஸ்டுடியோ (நிறுவனர் மற்றும் தயாரிப்பாளர்)[2] |
மூடு