![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3d/Avogadro_Amedeo.jpg/640px-Avogadro_Amedeo.jpg&w=640&q=50)
அமேடியோ அவகாதரோ
இத்தாலிய அறிவியலாளர் / From Wikipedia, the free encyclopedia
அமேடியோ அவகாதரோ (Lorenzo Romano Amedeo Carlo Avogadro di Quaregna e di Cerreto; ஆகஸ்ட் 9, 1776 - ஜூலை 9, 1856), இத்தாலியை சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். வளிமங்களின் மூலக்கூறு, மற்றும் அவகாதரோவின் விதியைக் கண்டுபிடித்தமைக்காகவும் இவர் பெரிதும் அறியப்பட்டவர். இவரது நினைவாக ஒரு மோல் பொருளில் இருக்கக்கூடிய மூலக்கூறுகளின் எண்ணிக்கை (6.022142 x 1023), அவகாதரோவின் எண் அல்லது அவகாதரோ மாறிலி என அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் அமேடியோ அவகாதரோ, பிறப்பு ...
அமேடியோ அவகாதரோ | |
---|---|
![]() | |
பிறப்பு | ஆகஸ்ட் 9, 1776 இத்தாலி |
இறப்பு | ஜூலை 9, 1856 |
தேசியம் | இத்தாலியர் |
துறை | வேதியியல் |
பணியிடங்கள் | டியூரின் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | அவகாதரோவின் விதி அவகாதரோவின் எண் |
மூடு
![]() | இது நபர்கள் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம். |