கலைஞானம் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
அல்லி தர்பார் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கலைஞானம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
அல்லி தர்பார் | |
---|---|
இயக்கம் | கலைஞானம் |
தயாரிப்பு | ஆயா க்ரியேஷன்ஸ் |
இசை | சியாம் |
நடிப்பு | விஜயகுமார் மஞ்சுளா |
வெளியீடு | செப்டம்பர் 1, 1978 |
நீளம் | 3851 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு சியாம் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி, சிதம்பரநாதன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.