தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
அரூர் (தனி), தர்மபுரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். அரூர் சட்டமன்ற தொகுதியில் அரூர் ஊராட்சி ஒன்றியம் முமுவதும் மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் 18 ஊராட்சிகள் உள்ளது. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 543 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 62- பேர் உள்ளனர். மற்றவர்கள் 14 என மொத்தம் 2 லட்சத்து 48 ஆயிரத்து 619 வாக்காளர்கள் உள்ளனர். அருர் சட்டமன்றத் தொகுதியில் பட்டியல் சமூக மக்கள், கொங்கு வேளாளர்கள், வன்னியர்கள் ஆகியோரின் வாக்குகளே வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்க கூடிய சக்தியாக விளங்கி வருகின்றனர்.[1]
ஆண்டிப்பட்டிமூ, கொளகம்பட்டி, நம்பிப்பட்டி,தொட்டம்பட்டி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், அண்ணாமலைஅள்ளி, ஜம்மனஅள்ளி, பறையப்பட்டி, தேவராஜபாளையம், புழுதியூர், கொக்கராப்பட்டி, மாளகப்பாடி, சித்தேரி, வாச்சாத்தி, எருமியாம்பட்டி, கோம்பூர், சின்னமஞ்சவாடி, மஞ்சவாடி, கல்லாத்துப்பட்டி, நடுப்பட்டி, நொணங்கனூர், எலந்தைசூட்டப்பட்டி, பட்டுகோணாம்பட்டி, நச்சிக்குட்டி (ஆர்.எம்), அம்மாபாளையம் மற்றும் குள்ளம்பட்டி[2]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | எ. துரைசாமி கவுண்டர் | சுயேச்சை | 27806 | 28.14 | நஞ்சப்பன் | காங்கிரசு | 19601 | 19.83 |
1957 | பி. எம். முனுசாமி கவுண்டர் | காங்கிரசு | 26172 | 23.13 | எம். கே. மாரியப்பன் | காங்கிரசு | 25676 | 22.69 |
1962 | சி. மாணிக்கம் | திமுக | 26879 | 41.33 | எம். கே. மாரியப்பன் | காங்கிரசு | 22411 | 34.46 |
1967 | என். தீர்த்தகிரி | காங்கிரசு | 27565 | 48.09 | என். ஆறுமுகம் | திமுக | 27017 | 47.14 |
1971 | எஸ். எ. சின்னராஜூ | திமுக | 33039 | 54.26 | எம். பொன்னுசாமி | காங்கிரசு (ஸ்தாபன) | 24159 | 39.68 |
1977 | எம். அண்ணாமலை | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 20042 | 34.69 | கே. சுருட்டையன் | ஜனதா கட்சி | 12470 | 21.59 |
1980 | சி. சபாபதி | அதிமுக | 40009 | 57.66 | டி. வி. நடேசன் | காங்கிரசு | 27401 | 39.49 |
1984 | ஆர். இராஜமாணிக்கம் | அதிமுக | 60106 | 66.96 | எம். அண்ணாமலை | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 27799 | 30.97 |
1989 | எம். அண்ணாமலை | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 28324 | 31.68 | எ. அன்பழகன் | அதிமுக(ஜெ) | 26447 | 29.58 |
1991 | அபராஞ்சி | காங்கிரசு | 66636 | 58.56 | பி. வி. காரியம்மாள் | பாமக | 24172 | 21.24 |
1996 | வேதம்மாள் | திமுக | 70561 | 55.59 | ஜெ. நடேசன் | காங்கிரசு | 34158 | 26.91 |
2001 | வி. கிருஷ்ணமூர்த்தி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 70433 | 53.04 | டி. பெரியசாமி | திமுக | 36954 | 27.83 |
2006 | பி. தில்லிபாபு | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 71030 | 46 | கே. கோவிந்தசாமி | விடுதலை சிறுத்தைகள் கட்சி | 57337 | 37 |
2011 | பி. தில்லிபாபு | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 77516 | 51.7 | பி. எம். நந்தன் | விடுதலை சிறுத்தைகள் கட்சி | 50812 | 34.07 |
2016[3] | இரா. முருகன் | அதிமுக | 64568 | 33.96 | சா. ராஜேந்திரன் | திமுக | 53147 | 27.95 |
2019 இடைத்தேர்தல் | வே. சம்பத்குமார் | அதிமுக | 85562 | செ. கிருஷ்ணகுமார் | திமுக | 76593 | ||
2021 | வே. சம்பத்குமார் | அதிமுக[4] | 99,061 | 49.89 | ஏ. குமார் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 68,699 | 34.60 |
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்[5] | 12 | 1 | 13 |
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
2092 | 1.1% |
எண் 061 - அரூர் சட்டமன்றத் தொகுதி | ||||
---|---|---|---|---|
மொத்த செல்லுபடியாகும் வாக்குகள் | 1,90,134 | |||
வ. எண் | வேட்பாளர் பெயர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1 | இரா. முருகன் | அதிமுக | 64568 | 33.96 |
2 | சா. ராஜேந்திரன் | திமுக | 53147 | 27.95 |
3 | கி. கோவிந்தசாமி | விசிக | 33632 | 17.69 |
4 | ச. முரளி | பாமக | 27747 | 14.59 |
5 | கே. சுருளிராஜன் | கொமதேக | 3500 | 1.84 |
6 | அனைவருக்கும் எதிரான வாக்கு | நோட்டா | 2092 | 1.1 |
7 | பெ. வேடியப்பன் | பாஜக | 1948 | 1.02 |
8 | அ. கார்த்திக் | பசக | 762 | 0.4 |
9 | கொ. இரமேஷ் | நாதக | 627 | 0.33 |
10 | எஸ். அகிலா | சுயேட்சை | 558 | 0.29 |
11 | இரா. கோவிந்தன் | சுயேட்சை | 510 | 0.27 |
12 | கே. இராஜேந்திரன் | சுயேட்சை | 433 | 0.23 |
13 | எம். கோவிந்தசாமி | சுயேட்சை | 317 | 0.17 |
14 | சா. குமார் | சுயேட்சை | 293 | 0.15 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.