![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6e/Gislanka_locator.svg/langta-640px-Gislanka_locator.svg.png&w=640&q=50)
அம்பாந்தோட்டை
இலங்கையின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
அம்பாந்தோட்டை இலங்கையின் தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இலங்கையின் தெற்கு கரையோரம் அமைந்துள்ள நகரசபை ஆகும். இது அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.[1][2][3]
விரைவான உண்மைகள்
அம்பாந்தோட்டை | |
மாகாணம் - மாவட்டம் |
- அம்பாந்தோட்டை |
அமைவிடம் | 6.1167°N 81.1167°E / 6.1167; 81.1167 |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 0-15 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் தொகை (2001) - நகரம் (2001) |
46777 - 11213 |
மூடு