From Wikipedia, the free encyclopedia
அன்னை என் தெய்வம் (Annai En Deivam) இயக்குனர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜயகாந்த், கே. ஆர். விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 27-செப்டம்பர்-1986.
அன்னை என் தெய்வம் | |
---|---|
இயக்கம் | ஆர். கிருஷ்ணமூர்த்தி |
தயாரிப்பு | வடிவுக்கரசி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | விஜயகாந்த் மாதுரி கே. ஆர். விஜயா ஜெய்சங்கர் குள்ளமணி ராஜீவ் சிவச்சந்திரன் ஒய். ஜி. மகேந்திரன் பபிதா வடிவுக்கரசி |
ஒளிப்பதிவு | பாபு |
படத்தொகுப்பு | வி. சக்ரபாணி |
கலையகம் | மந்த்ராலயா ஆர்ட்ஸ்[1] |
வெளியீடு | செப்டம்பர் 27, 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.