அன்னாசி
From Wikipedia, the free encyclopedia
செந்தாழை என்பது ஒரு பழம் மற்றும் அதன் மரத்தின் பெயராகும். இதன் மற்றொரு பெயர் அன்னாசி ஆகும். இது பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. அன்னாசி (ஒலிப்புⓘ) என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது. இது பிரமிலசே இனத்தைச்சேர்ந்த தாவரம் ஆகும்.[1]
- செந்தாழைப்பழ விற்பனை
விரைவான உண்மைகள் செந்தாழை, உயிரியல் வகைப்பாடு ...
செந்தாழை | |
---|---|
ஒரு அன்னாசிப்பழம், தனது தாய் மரத்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | கோமனிளிட்ஸ் |
வரிசை: | போள்ஸ் |
குடும்பம்: | ப்ரோமலியாக் |
துணைக்குடும்பம்: | ப்ரோமலியோடியக் |
பேரினம்: | அனானஸ் |
இனம்: | A. கோமொசுஸ் |
இருசொற் பெயரீடு | |
அனானஸ் கோமொசுஸ் (L.) Merr. | |
வேறு பெயர்கள் | |
அனானஸ் சடிவுஸ் |
மூடு