![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/50/The_Governor_of_Chhattisgarh%252C_Ms._Anusuiya_Uikey.jpg/640px-The_Governor_of_Chhattisgarh%252C_Ms._Anusuiya_Uikey.jpg&w=640&q=50)
அனுசுயா யுகே
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
அனுசுயா யுகே (பிறப்பு: ஏப்ரல் 10, 1957) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி தற்போது சத்தீஸ்கரின் ஆளுநராக பணியாற்றி வருகிறார். இவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த பழங்குடியின பாஜக தலைவர் ஆவார். யுகே 16 ஜூலை 2019 அன்று சத்தீஸ்கர் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[1]
விரைவான உண்மைகள் அனுசுயா யுகே, சத்திஸ்கரின் ஆறாவது ஆளுநர் ...
அனுசுயா யுகே | |
---|---|
![]() | |
சத்திஸ்கரின் ஆறாவது ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 29 ஜூலை 2019 | |
முதலமைச்சர் | பூபேஷ் பாகெல் |
முன்னையவர் | ஆனந்திபென் படேல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 ஏப்ரல் 1957 (1957-04-10) (அகவை 67) சிந்த்வாரா, மத்தியப் பிரதேசம், இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதீய ஜனதாக் கட்சி |
வாழிடம்(s) | ராஜ்பவனம், ராய்ப்பூர் |
வேலை | அரசியல்வாதி |
மூடு