அனந்து (திரைக்கதை எழுத்தாளர்)
தமிழ் திரைக்கதை எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
அனந்து என்பவர் ஒரு இந்திய திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் பெரும்பாலும் கே. பாலசந்தருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் இவர் நடிகர் கமல்ஹாசனின் வழிகாட்டியாக இருந்தவர்.[1][2]
விரைவான உண்மைகள் அனந்து, இறப்பு ...
அனந்து | |
---|---|
இறப்பு | 1998 |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1970–1997 |
மூடு