![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ac/Anantapur_in_Andhra_Pradesh_%2528India%2529.svg/langta-640px-Anantapur_in_Andhra_Pradesh_%2528India%2529.svg.png&w=640&q=50)
அனந்தபூர் மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
அனந்தபூர் மாவட்டம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 26 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் அனந்தபூர் நகரில் உள்ளது. 12,805 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாநிலத்தில், 52 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.[1]
விரைவான உண்மைகள் அனந்தபுரம், நாடு ...
அனந்தபுரம் | |
---|---|
அனந்தபுரமு | |
![]() | |
நாடு | ![]() |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | இராயலசீமை |
தலைமையிடம் | அனந்தபூர் |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | செல்வி.நாகலட்சுமி, இ.ஆ.ப |
• காவல்துறைக் கண்காணிப்பாளர் | ஸ்ரீ டாக்டர். ஃபக்கீரப்பா காகினெல்லி, இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 12,805 km2 (4,944 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 52.86 இலட்சம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
தொலைபேசி | +91 |
இணையதளம் | ananthapuramu |
மூடு