அதிகார வன்முறை
From Wikipedia, the free encyclopedia
அதிகாரம் ஒருவருக்கு செயலை செய்வதற்கு அங்கீகாரம் தருகிறது. அதிகாரம் பெற்ற நபர் எந்த நோக்கத்திற்காக அதிகாரம் அளிக்கப்பட்டதோ அதைவிடுத்து கேடு ஒருவருக்கு ஏற்படுத்தும் விதமாக பயன்படுத்துவதே அதிகாரவன்முறை (Abuse of Power) ஆகும்.[1][2][3]
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |