அணிச்சல்
From Wikipedia, the free encyclopedia
அணிச்சல் (cake) எனப்படுவது திருமண விழா, பிறந்த நாள் விழா போன்ற திருநாட்களைக் கொண்டாடுவதற்குச் செய்யப்படும் சிற்றுண்டி வகையினைச் சேர்ந்த உணவுப் பண்டமாகும். அணிச்சல் நிறைய வகைகளாகக் காணப்படுகின்றது. ஆயினும் அணிச்சல் மாவு, சர்க்கரை, முட்டை மற்றும் வெண்ணெய் போன்ற பொருட்களின் கலவையில் செய்யப்படுகிறது.[1]
விரைவான உண்மைகள் பரிமாறப்படும் வெப்பநிலை, முக்கிய சேர்பொருட்கள் ...
பல அடுக்குகளை கொண்ட ராஸ்பெர்ரி பழப்பாகுவினால் ஆன ஓர் அணிச்சல் | |
பரிமாறப்படும் வெப்பநிலை | சிற்றுண்டி |
---|---|
முக்கிய சேர்பொருட்கள் | பொதுவாக மாவு, சீனி, முட்டை, வெண்ணெய் அல்லது எண்ணெய் |
மூடு