அணி (மக்கள்)
From Wikipedia, the free encyclopedia
அணி என்பது இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட ஒர் ஒழுங்கமைப்பு ஆகும். தனி மனிதர்களால் செய்ய முடியாத சிக்கலான பாரிய பணிகளை அணிகள் செய்ய வல்லன.[1][2][3]
அணிகளின் செயல்திறன், குழு இயங்கியல் தனி மனிதர்களினதும், அல்லது தொடர்படா மக்கள் கூட்டங்களினதும் வேறுபட்டது.