அடோன்மண்ட் (திரைப்படம்)
2007இல் வெளியான ஆங்கிலத் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
அடோன்மண்ட் (ஆங்கிலம்: Atonement) 2007 இல் வெளியான பிரித்தானிய காதல்-போர்த் திரைப்படமாகும். டிம் பெவன், எரிக் பெல்னர், பால் வெப்ஸ்டர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஜோ ரைட் ஆல் இயக்கப்பட்டது. ஜேம்ஸ் மாக்கவோய், கீரா நைட்லி, சாய்ரோஸ் ரோனன், ரோமோலா காராய், வனஸ்சா ரெட்கிரேவ், ஜூனோ டெம்பிள், பெனடிக்ட் கம்பர்பேட்ச் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருதினை மட்டுமே வென்றது.
விரைவான உண்மைகள் அடோன்மண்ட்Atonement, இயக்கம் ...
அடோன்மண்ட் Atonement | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஜோ ரைட் |
தயாரிப்பு | டிம் பெவன் எரிக் பெல்னர் பால் வெப்ஸ்டர் |
மூலக்கதை | ஐயன் மெக்கிவன் எழுதிய புதினம் |
திரைக்கதை | கிறிஸ்டோபர் ஹாம்ப்டன் |
நடிப்பு | ஜேம்ஸ் மாக்கவோய் கீரா நைட்லி சாய்ரோஸ் ரோனன் ரோமோலா காராய் வனஸ்சா ரெட்கிரேவ் ஜூனோ டெம்பிள் பெனடிக்ட் கம்பர்பேட்ச் |
ஒளிப்பதிவு | சீமஸ் மெக்கார்வி |
படத்தொகுப்பு | பால் டாட்ஹில் |
விநியோகம் | ரிலேட்டிவிட்டி மீடியா |
வெளியீடு | ஆகத்து 29, 2007 (2007-08-29) (வெனிஸ்) 7 செப்டம்பர் 2007 (இங்கிலாந்து) 9 சனவரி 2008 (பிரான்ஸ்) |
ஓட்டம் | 123 நிமிடங்கள் |
நாடு | இங்கிலாந்து |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $30 மில்லியன் |
மொத்த வருவாய் | $129,266,061 |
மூடு