அஜு
சீன யுவான் அரசமரபின் மங்கோலியத் தளபதி / From Wikipedia, the free encyclopedia
அஜு என்பவர் மங்கோலியப் பேரரசு மற்றும் யுவான் அரச மரபின் ஒரு தளபதியும் வேந்தரும் ஆவார். மங்கோலிய உரியாங்கை இனத்தின் சர்சுட் பிரிவைச் சேர்ந்த இவரது தந்தை யுவான் அரசமரபின் தளபதியான உரியங்கடை ஆவார். இவரது தாத்தா செங்கிஸ் கானின் மதிப்பு மிக்க தளபதி மற்றும் நோயனான சுபுதை ஆவார்.