![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/14/Hassan_Rouhani.jpg/640px-Hassan_Rouhani.jpg&w=640&q=50)
அசன் ரூகானி
From Wikipedia, the free encyclopedia
அசன் ரவ்கானி (Hassan Rouhani, பாரசீக மொழி: حسن روحانی, எழுத்துப்பெயர்ப்பு: ருஹானி, ரொஹானி, ரவ்ஹானி; பிறப்பு: 12 நவம்பர் 1948) ஈரானிய அரசியல்வாதியும், சியா முஜாகிதுவும்,[1] வழக்கறிஞரும், கல்விமானும் ஆவார். இவர் 2013 சூன் 14 இல் நடந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் 3 அகத்து 2013 முதல் 2 ஆகத்து 2021 முடிய ஈரானின் குடியரசுத் தலைவராக இருந்தார்.[2][3] இவருக்குப் பின் ஈரான் குடியரசுத் தலைவராக இப்ராகிம் ரையீசி என்பவ்ர் சூன், 2021-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விரைவான உண்மைகள் அசன் ரூகானிHassan Rouhaniحسن روحانی, Succeeding ...
அசன் ரூகானி Hassan Rouhani حسن روحانی | |
---|---|
![]() | |
பதவியில் | |
Succeeding | மகுமூத் அகமதிநெச்சாத் |
ஈரான் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 3 ஆகத்து 2013 – 2 ஆகத்து 2021 | |
ஈரானின் அதியுயர் தலைவர் | அலி காமெனி |
உயர் தேசியப் பாதுகாப்புப் பேரவை செயலாளர் | |
பதவியில் 14 அக்டோபர் 1989 – 15 ஆகத்து 2005 | |
குடியரசுத் தலைவர் | அக்பர் அசெமி ரப்சஞ்சானி முகம்மது கத்தாமி |
பின்னவர் | அலி லரிஜானி |
ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் | |
பதவியில் 28 மே 1992 – 26 மே 2000 | |
ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 28 மே 1980 – 26 மே 2000 | |
தொகுதி | செம்னான் (முதல் தவணை) தெகரான் (2வது, 3வது, 4வது, 5வது தவணைகள்) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அசன் ஃபெரிடன் (حسن فریدون) 12 நவம்பர் 1948 (1948-11-12) (அகவை 75) சொர்க்கே, செம்னான், ஈரான் |
இறப்பு | 250px |
இளைப்பாறுமிடம் | 250px |
பிற அரசியல் தொடர்புகள் | இசுலாமியக் குடியரசுக் கட்சி (1979–1987) |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி | கிளாஸ்கோ காலிடோனியன் பல்கலைக்கழகம் தெகரான் பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | இஅதிகாரபூர்வ இணையதளம் |
மூடு