From Wikipedia, the free encyclopedia
அக்சாயிட்டு (Aksaite) என்பது (Mg[B6O7(OH)6]·2H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இக்கனிமம் கசக்கித்தான் நாட்டில் கிடைக்கிறது.
அக்சாயிட்டு Aksaite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | நெசோபோரேட்டுகள் |
வேதி வாய்பாடு | Mg[B6O7(OH)6]•2H2O |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றும் வெண்மை மற்றும் வெளிர் சாம்பல் |
படிக அமைப்பு | நேர் சாய்சதுரம் இரட்டைப்பட்டக வகை |
பிளப்பு | தெளிவானது/நன்று; {100} மற்றும் {010} இல் சாத்தியம் |
மோவின் அளவுகோல் வலிமை | ~2.5 |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் முதல் ஒளிகசியும் வரை |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.055 |
2V கோணம் | அளக்கப்பட்டது = 88°; கணக்கிடப்பட்டது = 78° |
நிறப்பிரிகை | ஏதுமில்லை |
மேற்கோள்கள் | [1][2] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் அக்சாயிட்டு கனிமத்தை Aks[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
அக்சாய் என்ற இடத்தில் கண்டறியப்பட்டதால் இக்கனிமத்திற்கு அக்சாயிட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது. 1963 ஆம் ஆண்டு மேற்கு கசக்கித்தான் நாட்டிலுள்ள அக்-சாய் என்ற சமவெளியில் இக்கனிமம் கண்டறியப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.