அகர்தலா
நகரம் மற்றும் மாநில தலைநகர் திரிபுரா இந்தியா / From Wikipedia, the free encyclopedia
அகர்தலா (ஆங்கில மொழி: Agartala) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் அமைந்துள்ள மேற்கு திரிபுரா மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும்.
விரைவான உண்மைகள்
அகர்தலா | |
அமைவிடம் | 23°49′53″N 91°17′12″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | மேற்கு திரிபுரா |
ஆளுநர் | ததகதா ராய், சத்யதேவ் நாராயன் ஆர்யா |
முதலமைச்சர் | மாணிக் சாகா |
மக்களவைத் தொகுதி | அகர்தலா |
மக்கள் தொகை | 400,004 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 33.73 மீட்டர்கள் (110.7 அடி) |
மூடு