அ. விநாயகமூர்த்தி
From Wikipedia, the free encyclopedia
அப்பாத்துரை விநாயகமூர்த்தி (Appathurai Vinayagamoorthy, 19 திசம்பர் 1933 - 28 மே 2017)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர்.
விரைவான உண்மைகள் அ. விநாயகமூர்த்திA. Vinayagamoorthyநாஉ, இலங்கை நாடாளுமன்றம் for யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் ...
அ. விநாயகமூர்த்தி A. Vinayagamoorthy | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் | |
பதவியில் 2000–2004 | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1933-12-19)19 திசம்பர் 1933 கொக்குவில், யாழ்ப்பாணம் |
இறப்பு | 28 மே 2017(2017-05-28) (அகவை 83) யாழ்ப்பாணம் |
அரசியல் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
வாழிடம்(s) | 12B 3/1 ஸ்டேசன் வீதி, வெள்ளவத்தை, இலங்கை |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
மூடு